ஒரு பிஞ்சு குழந்தையின் உயிர் காக்க.. 67 நாட்களில் கல்லீரல் நோயால் அவதிப்படும் குழந்தைக்கு உதவுங்கள்
சென்னை: தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில் நேர்மையான உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகின்ற எஸ்.என்.திலீபன் என்பவரின் குழந்தை பிறந்த 67 நாட்களில் கல்லீரல் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
மக்களாலேயே நேர்மையான அதிகாரி என்று பாரட்டப்படும் இவர் இதுவரையில் சம்பளத்திற்கு மேல் எதனையும் பெற்றதில்லை. அதனாலேயே தன்னுடைய குழந்தையின் மருத்துவ செலவிற்கு கூட பணம் திரட்ட முடியாத நிலையில் தத்தளித்து வருகின்றார் திலீபன்.

ஏற்கனவே அவரது முதல் குழந்தைக்கும் இதே நோயால் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ள நிலையில் தற்போது புதிதாக பிறந்துள்ள இரண்டாவது குழந்தைக்கும் அதே நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் அக்குழந்தை தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டுமென்றால் 22 லட்ச ரூபாய் செலவாகும் என்றும் மருத்துவ மனை வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவருடைய எண்ணை நாங்கள் இங்கே பகிர்ந்து கொள்கின்றோம்...
பிறந்து 67 நாட்களில் நோயின் பிடியில் தவிக்கும் அக்குழந்தையின் உயிர் காக்க உதவ நினைப்பர்கள் தொடர்பு கொள்க - 9498195244.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications