மே 17-ல் பிளஸ் 2 ரிசல்ட்; மே 25-ல் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிறது!!
சென்னை: சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு முடிவடைந்த பின்னர் மே 17-ந் தேதி பிளஸ் டூ தேர்வு முடிவுகளும் மே 25-ந் தேதியன்று 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியாகும் என பள்ளி கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 1-ந் தேதியும், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 13-ந் தேதியும் முடிவடைந்தன.

வழக்கமாக மே முதல் வாரத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகும். ஆனால் நடப்பாண்டில் தேர்வு முடிவுகள் தொடர்பான அறிவிப்பு வெளியாகாமல் இருந்ததால் மாணவர்கள் குழப்பத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 17-ந் தேதி காலை 10.30 முதல் 11 மணிக்குள்ளும், 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 25-ந் தேதி காலை 9.31 முதல் 10 மணிக்குள்ளும் வெளியாகும் என தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.
தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in; www.dge1.tn.nic.in உள்ளிட்ட இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications