கரூர் அருகே காதலிக்க கட்டாயப்படுத்தியதால் பிளஸ் 2 மாணவி தற்கொலை முயற்சி
Subscribe to Oneindia Tamil
கரூர் : காதலிக்குமாறு கட்டாயப்படுத்தியதால் கரூர் அருகே தரகம்பட்டியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஒருதலைக் காதலால் கொலைகள் அதிகரித்து வருகின்றன. சென்னை சுவாதி, தூத்துக்குடி ஆசிரியை பிரான்சினா என தொடர் கதையாகி வருகிறது.

இந்த நிலையில் காதலிக்க தம்மை கட்டாயப்படுத்தி அடித்ததால் கரூர் தரகம்பட்டியில் பிளஸ் 2 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்ய முயற்சித்தார். இதனைத் தொடர்ந்து மாணவியை தாக்கி தற்கொலைக்குத் தூண்டிய தரகம்பட்டியைச் சேர்ந்த சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது மாணவியை தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
More From
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications