தேனியில் 12-ஆம் வகுப்பு தனி தேர்வு எழுதிய மாணவர்கள் போராட்டம்
தேனியில் 12-ஆம் வகுப்பு தனி தேர்வு எழுதிய மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேனி: தேனி முத்துதேவன்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேனியில் முத்துதேவன்பட்டியில் உள்ளது தனியார் பள்ளி. இங்கு 456 பிளஸ் 2 மாணவர்கள் இன்று இயற்பியல் தேர்வை எழுதினர்.

அப்போது பறக்கும் படையினர் முதலில் ஒரு வரி கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கெடுபிடிகளை விதித்ததாக கூறப்படுகிறது. இதனால் சரிவர தேர்வு எழுத முடியாத தனியார் பள்ளி மாணவர்கள் தேர்வு முடிவடைந்ததும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பறக்கும் படையினர் சென்னையில் இருந்து வரவழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதே பள்ளியில் அரசு பள்ளி மாணவர்களும் தேர்வு எழுதினர். ஆனால் அவர்கள் தேர்வு முடிந்ததும் வீடு திரும்பிவிட்டனர்.
இதுகுறித்து தேர்வு முறைகேட்டை தடுக்க வந்த பறக்கும் படையினர் கூறுகையில், தாங்கள் முதலில் தெரிந்த கேள்விகளை எழுதுங்கள் என்றுதான் அறிவுறுத்தினோம் என்றும் மாணவர்கள் கூறுவது போல் கெடுபிடி காட்டவில்லை என்றும் அவர்கள் விளக்கமளித்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications