பிளஸ் டூ ரிசல்ட் வெளியிடுவதிலும் எமகண்டம், நல்ல நேரம் பார்த்த தமிழக கல்வித்துறை
சென்னை: ப்ளஸ் 2 ரிசல்ட் எப்போது வரும் எப்போது வரும் என்று பெற்றோர்களும், மாணவர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த ரிசல்ட் வெளியிட்டது கூட நல்ல நேரம் பார்த்து வெளியிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்பாக நல்ல நாள், நேரம் பார்த்து செய்வது வழக்கமானதுதான் என்றாலும் பள்ளி மாணவர்களின் ரிசல்ட் அறிவிப்பதில் கூட நல்ல நேரம் பார்ப்பார்களா? என்ற கேள்வி எழாமல் இல்லை.

இன்று வளர்பிறை செவ்வாய்கிழமை, சுக்லபட்ச சர்வ ஏகாதசி திதி காலையில் 9 மணி முதல் 10.30 மணிவரை எமகண்டமாகும். 10.30 மணிக்குதான் நல்ல நேரம் தொடங்குகிறது. எனவே சரியாக 10.31 மணிக்கு ப்ளஸ் 2 தேர்வு முடிவுகளை அறிவித்தது பள்ளி கல்வித்துறை. 10 டூ 11 சந்திர ஹோரையும் நல்ல ஹோரை என்பதால் சரியான நேரம் பார்த்து அறிவித்தனர் என்கின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications