பஞ்சாங்கம் - நல்ல நேரம்

Posted By: KR Subramanian
Subscribe to Oneindia Tamil
Today Panchangam
இன்று ஹேவிளம்பி ஆண்டு கார்த்திகை மாதம் 27ம் நாள் 13-12-2017 புதன் கிழமை கிருஷ்ணபட்சம் தேய்பிறை ஏகாதசி திதி இரவு 03-26 மணி வரை அதன் பின் துவாதசி திதி, சித்திரை நட்சத்திரம் இரவு 08-59 மணி வரை அதன் பின் சுவாதி நட்சத்திரம், சோபனம் நாமயோகம் இரவு 01-05 மணி வரை அதன் பின் அதிகண்டம் நாமயோகம், பவம் கரணம் பகல் 02-44 மணி வரை அதன் பின் பாலவம் கரணம்.
இன்று நாள் முழுவதும் சித்தயோகம்.. இன்று விரதம் இருந்து பெருமாளை வணங்குவது சிறப்பு.

நல்ல நேரம்:

காலை 09-00 மணி முதல் 10-00 மணி வரை
பகல் 01-30 மணி முதல் 03-00 மணி வரை
மாலை 04-00 மணி முதல் 05-00 மணி வரை
இரவு 07-00 மணி முதல் 10-00 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்:

ராகு காலம்

பகல் 12-00 மணி முதல் 01-30 மணி வரை

எமகண்டம்

காலை 07-30 மணி முதல் 09-00 மணி வரை

குளிகை

காலை 10-30 மணி முதல் 12-00 மணி வரை

சூலம் வடக்கு

சூலம் பரிகாரம் பால்

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Today Panchangam – Sunday Krishna patcham Navami Thithi.
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற