பிப் 2-ம் தேதி கோவை வருகிறார் மோடி... பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்
சென்னை: பிரதமர் நரேந்திரமோடி கோவைக்கு பிப் 2-ந்தேதி வருகிறார். அன்று மாலை கோவையில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
இத் தகவலை தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
மோடியின் இந்த மாநாடு தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தும் என்று தமிழிசை தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறுகையில், "தமிழகத்தில் பா.ஜ.க.வின் கூட்டணி பேச்சுவார்த்தை மிகச்சிறப்பாக சென்று கொண்டு இருக்கிறது. மக்களுக்கு நலன் தரும் கூட்டணியை விரைவில் அமைப்போம்.
அடுத்த மாதம் (பிப்ரவரி) 2-ந்தேதி கோவையில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திரமோடி வருகிறார். பா.ஜ.க. சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்த தொண்டர்கள் விரும்புகிறார்கள் என்று கூறினோம். அவரும் ஒப்புக்கொண்டார்.
அதன்படி, அன்று மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை கோவையில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இது தமிழக தேர்தல் வரலாற்றில் திருப்புமுனையாக அமையும்," என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications