டெல்லியின் நேரடி பிடியில் தமிழக அரசு-நிதித்துறை செயலாளராக பிரதமர் அலுவலக அதிகாரி சோமநாதன் நியமனம்!
பிரதமர் அலுவல அதிகாரியாக இருந்த சோமநாதன், தமிழக அரசின் நிதித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: தமிழக அரசு அடுத்தடுத்து நேரடியாக டெல்லியின் கட்டுப்பாட்டுக்குள் சென்று கொண்டே இருக்கிறது. தற்போது தமிழக அரசின் நிதித்துறை செயலாளராக பிரதமர் அலுவலகத்தில் கூடுதல் செயலாளராக இருந்த சோமநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிப்புக்குப் பின்னால் இருந்த தளபதிகளில் ஒருவர் சோமநாதனும் ஒருவர். இதனால்தான் சென்னையில் நடைபெற்ற சோமநாதன் இல்லத் திருமணத்துக்கு பிரதமர் மோடி நேரடியாக வந்திருந்தார்.

அப்போதிருந்தே தமிழக அரசில் சோமநாதனுக்கு முக்கியப் பதவி கிடைக்கும் என கூறப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக ஆளுநரின் ஆலோசகராக சோமநாதன் நியமிக்கப்படுவார் எனவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் தமிழக அரசின் திட்டத்துறை செயலாளாராக சோமநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே தமிழக ஆளுநர், அரசு நிர்வாகத்தில் மூக்கை நுழைத்து குடைச்சல் கொடுக்கத் தொடங்கிவிட்டார்.
தமிழக அமைச்சர்களும், ஆளுநர் செய்வது எல்லாமே சரி என நெடுஞ்சாண் கிடையாக வீழ்ந்து கிடக்கிறார்கள்; இப்போது பிரதமர் மோடிக்கு மிக நெருக்கமான அதிகாரி என வெளிப்படையாகவே தெரிந்த சோமநாதன், திட்ட செயலாளராகி இருக்கிறார்.
அவ்வளவுதான் ஒட்டுமொத்த தமிழக அரசும் இனி சோமநாதனின் சுண்டுவிரல் அசைவுக்குத்தான் காத்திருக்கப் போகிறது... டெல்லியில் நேரடி கண்காணிப்பில்தான் இனி தமிழக அரசு இயங்கும்!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications