”8 வன்னிய வேட்பாளர்களையும் திரும்ப பெற வேண்டும் அதிமுக” - ராமதாஸ்
Subscribe to Oneindia Tamil

கடலூர் மாவட்டம் கூத்தப்பாக்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாமக மகளிர் அரசியல் எழுச்சி மாநாட்டில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில்,
"கடலூர் உட்பட 10 தொகுதிகளில் பாமக தனது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. ஜெயலலிதா வன்னிய சமுதாயத்தினருக்கு எதிராக செயல்படுகிறார். இந்தநிலையில் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் 8 பேர் வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை அறிவித்துள்ளார்.
வன்னியர்களை அறவே வெறுக்கும் ஜெயலலிதா, அறிவித்துள்ளள 8 வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த வேட்பாளர்களைத் திரும்பப் பெற வேண்டும். அதிமுக சார்பில் மாற்று சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை நிறுத்தி போட்டியிட வேண்டும்" என்றார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications