டிவிட்டரைத் தொடர்ந்து பேஸ்புக்கிலும் என்ட்ரி ஆனார் ராமதாஸ்!
சென்னை: மற்ற அரசியல் கட்சித் தலைவர்களைப் போல பா.ம.க.நிறுவனர் ராமதாசும் பேஸ் புக் கணக்கைத் தொடங்கியுள்ளார்.
தொடங்கிய சில மணி நேரங்களிலேயே அவரை 3,300 பேர் பின் தொடர்ந்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடியை பின் பற்றி பல்வேறு அரசியல் தலைவர்களும், சமூக வலை தளங்களில் தங்கள் கருத்துக்களை தெரிவித்து இளைய தலைமுறையினரை கவர்ந்து வருகின்றனர்.

தமிழகத்தில், தி.மு.க. தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலினைத் தொடர்ந்து பா.ம.க. நிறுவனர் ராமதாசும், பேஸ் புக் கணக்கைத் தொடங்கியுள்ளார்.
ஏற்கனவே ராமதாஸ் ட்விட்டர் கணக்கைத் ( https://twitter.com/drramadoss) தொடங்கி தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், https://www.facebook.com/DrRamadoss என்ற பேஸ் புக் கணக்கை இன்று தொடங்கி கருத்துக்களை ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
முகநூல் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே சுமார் 3,300 பேர் ராமதாசை பின்தொடர்வதாக பா.ம.க. வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று ட்விட்டர் கணக்கில் ராமதாசை சுமார் 6,000 பேரை பின் தொடர்வதாகவும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications