கூட்டணி குறித்து முடிவெடுக்க ராமதாசுக்கு அதிகாரம்- பாமக நிர்வாகக் குழு தீர்மானம்
திண்டிவனம்: லோக்சபா தேர்தலில் மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக முடிவெடுக்க கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு அதிகாரம் வழங்கி பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில் தேசியக் கட்சிகளோடும் திராவிடக் கட்சிகளோடும் கூட்டணி இல்லை என்று அறிவித்தது பாமக. பின்னர் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவதற்கு பேச்சுவார்த்தை நடத்தியது.

பாரதிய ஜனதா அணியில் தாம் ஏற்கெனவே அறிவித்த 10 தொகுதிகளை விட்டுக் கொடுக்க முடியாது என்றது பாமக. இதனால் இழுபறி நிலைமை நீடித்தது.
இந்நிலையில் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமகவின் நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் ஜி.கே. மணி, கூட்டணி தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் நிறுவனர் ராமதாசுக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications