ஜெயலலிதாவுக்கு தண்டனை: நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று பட்டாசு வெடித்த பாமக நிர்வாகி கைது
மதுரை: ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டதை வரவேற்று பட்டாசு வெடித்து கொண்டாடிய பாமக கட்சி நிர்வாகியை, சட்டம்-ஒழுங்கை சீர்கெடுத்த குற்றத்தின்பேரில் போலீசார் கைது செய்துள்ளனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளித்த நீதிமன்றம் அவருக்கு நான்காண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. இந்த தண்டனையை வரவேற்று மதுரை அருகேயுள்ள சமயநல்லூரை சேர்ந்த பாமக மாவட்ட துணை செயலாளர் பிரபு (32) கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

சமயநல்லூர் பஸ் நிலையம் அருகே பட்டாசு வெடித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.இதை அறிந்து ரோந்து பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் ஜெயமணி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சட்டம் ஒழுங்குக்கு இடையூறு செய்ததாக பிரபு மீது வழக்குப்பதிவு செய்தும் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்.
ஏற்கனவே கலவரத்தை தூண்டியதாக திமுக தலைவர் கருணாநிதி மீதும், பொருளாளர் ஸ்டாலின் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications