தயவு செய்து ஓ.பன்னீர் செல்வத்தை முதல்வராக ஏற்கவும்... கரூர் டிஆர்ஓவிடம் மனு கொடுத்த பாமக!
கரூர்: முதல்வராக ஓ.பன்னீர் செல்வத்தை கரூர் மாவட்ட நிர்வாகம் ஏற்காதது ஏன் என்று கேட்டு கரூரில் மக்கள் குறை தீர்ப்புமுகாமில் கலந்து கொண்\ மாவட்ட வருவாய் அதிகாரி மனு கொடுத்த பாமகவினரால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பா.ம.க மாநில துணை பொதுசெயலாளர் பி.எம்.கே.பாஸ்கரன் மாவட்ட வருவாய் அலுவலர் அருணாவிடம் இன்று மனு அளித்தார்.

பின்பு செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் எங்கேயும் தற்போதைய முதல்வர் பன்னீர்செல்வத்தின் புகைப்படத்தை அரசு அதிகாரிகள் வைப்பதில்லை. குறிப்பாக கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் தற்போதைய முதல்வர் பன்னீர் செல்வத்தின் புகைப்படம் வைப்பத்தில்லை. ஏன் தமிழக முதல்வராக பன்னீர் செல்வத்தை அரசு அதிகாரிகள் ஏற்றுக் கொள்ளவில்லையா.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் தான் கரூர் மாவட்ட அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டு உள்ளது. தற்போதைய முதல்வரான பன்னீர்செல்வத்தின் புகைப்படம் இதுவரை கரூர் மாவட்ட அளவில் எந்த ஒரு அரசு அலுவலகங்களில் வைக்கப்படவில்லை. ஆதலால் முதல்வர் பன்னீர்செல்வத்தின் புகைப்படத்தை கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களில் வைக்க வேண்டும் என்றார் அவர்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications