கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் மாரடைப்பால் காலமானார்
கவிஞர் ரசூல் மாரடைப்பால் இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 60
சென்னை: கவிஞர் ரசூல் மாரடைப்பால் இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 60
தமிழின் மிக முக்கிமான கவிஞரும் இஸ்லாமிய நவீன விமர்சகருமான ஹெ.ஜி ரசூல் இன்று மாலை காலமானார். மாரடைப்பு காரணமாக அவரது உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்மையில் வெளிவந்த அவரது ஒரு கட்டுரைக்காக ஜமாத்தினால் அவர் ஊர்விலக்கம் செய்யப்பட்டு தமிழ்நாட்டிற்குள்ளேயே புலம் பெயர்ந்து வசித்தார்.
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநில தலைவர்களுள் ஒருவராகவும் கவிஞர் ஹெச்.ஜி. ரசூல் பதவி வகித்தார்.கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் பிறந்தவர் ரசூல்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் பிறந்தவர் ரசூல். அரசுப் பணியில் இருந்து அண்மையில் ஓய்வுபெற்ற ரசூல் இன்று மாலை மாரடைப்பால் உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர், எழுத்தாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications