சென்னையில் ஸ்டாலினை சந்திக்க சென்ற அய்யாக்கண்ணு கைது
சென்னையில் ஸ்டாலினை சந்திக்க சென்ற அய்யாக்கண்ணு கைது செய்யப்பட்டார்.
Recommended Video

சென்னை: ஸ்டாலினை சந்திக்க சென்ற விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு கைது செய்யப்பட்டார்.
தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத் தலைவராக உள்ளவர் அய்யாக்கண்ணு. திருச்சியை சேர்ந்த இவர் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய கோரி சக விவசாயிகளுடன் டெல்லி ஜந்தர் மந்தரில் நூதன போராட்டங்களை நடத்தியவர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் காவிரி விவகாரத்தில் கர்நாடக முதல்வர் குமாரசாமியை, மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் நேற்று நேரில் சந்தித்து பேசினார்.
இதற்கு பாராட்டு தெரிவித்து சென்னையில் கமல்ஹாசனை சந்தித்து பேசினார் அய்யாக்கண்ணு. அப்போது தமிழக விவசாயிகளை காப்பாற்ற யார் வந்தாலும் அவர்களை வரவேற்போம் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் சென்னையில் திமுக செயல்தலைவரும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலினை சந்தித்து பேச சட்டசபைக்கு அய்யாகண்ணு வந்திருந்தார். அப்போது அவரை தடுத்து நிறுத்திய போலீஸ் கைது செய்தது.
-
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications