பள்ளி ஆண்டு விழாவில் அதிக ஒளியில் விளக்கு.. 100 குழந்தைகளுக்கு கண்களில் பாதிப்பு.. தாளாளர் கைது
நெல்லையில் பள்ளி மாணவர்கள் கண் பாதிக்கப்பட்ட விவகாரத்தில் அந்த பள்ளியின் தாளாளர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
நெல்லை: நெல்லையில் இந்து தொடக்கப்பள்ளி மாணவர்களின் கண் பாதிக்கப்பட்ட விவகாரத்தில் அந்த பள்ளியின் தாளாளர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே ஏர்வாடி இந்து தொடக்கப்பள்ளியில் நேற்று ஆண்டு விழா நடைபெற்றது. ஆண்டு விழாவை முன்னிட்டு மேடையில் அதிக ஒளி கொண்ட விளக்குகள் வைக்கப்பட்டது.

இதனால் விழாவில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது. பலருக்கு அதே இடத்தில் கண்களால் சரியாக பார்க்க முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.
இதனால் 100க்கும் அதிகமான மாணவர்களும், பெற்றோரர்களும் நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் தற்போது அந்த பள்ளி நிர்வாகிகள் மீது ஏர்வாடி காவல்நிலையத்தில் முதற்கட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது அந்த பள்ளியின் தாளாளர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications