சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் அலுவலகத்தில் போலீசார் திடீர் சோதனை!
சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் அலுவலகத்தில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் அலுவலகத்தில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் கொடுத்த கடன் நெருக்கடியால் சசிகுமாரின் மைத்துனர் அசோக்குமார் அண்மையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக அன்புச்செழியன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். ஆனால் அவர் தொடர்ந்து தலைமறைவாகவே உள்ளார்.
அவரை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அன்புச்செழியனுக்கு நெருக்கமானவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சினிமா பைனான்சியர் அன்புசெழியன் அலுவலகத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். சென்னை தியாகராயர் நகரில் உள்ள அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications