அதெல்லாம் வேற யார்ட்டயாவது வச்சுக்கோ.. சி.பி.ராதாகிருஷணனிடம் எகிறிய 'டிசி'!
கோவை: கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனைப் பார்த்து அதையெல்லாம் வேற யாரிடமாவது வச்சுக்கோ என்று துணை கமிஷனர் ஒருவர் ஒருமையில் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சி.பி.ராதாகிருஷணன் கோவை லீ மெரிடியன் ஹோட்டலில் தங்கியிருந்தார். அவரைப் பார்க்க கட்சிக்காரர்களும், விஜய் ரசிகர் மன்றத்தினரும் வந்தனர். ஆனால் யாரையும் உள்ளே விடவில்லை போலீஸார்.
இதையடுத்து வெளியே வந்தார் ராதாகிருஷணன். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த திருப்பூர் போலீஸ் துணை கமிஷனர் சுந்தரவடிவேலுவிடம் அனைவரையும் உள்ளே விடுமாறு கூறினார்.

ஆனால் அதை ஏற்க மறுத்தார் சுந்தரவடிவேலு. அத்தோடு நில்லாமல், குஜராத்திலிருந்து ஐஜியைச் சொல்லச் சொல்லுங்கள் விடுகிறேன் என்றார் நக்கலாக.
அதைக் கேட்டுக் கோபமடைந்த ராதாகிருஷ்ணன், குஜராத் ஐஜிக்குப் போன் போடுகிறேன். உள்ளே விடனும் என்றார் கோபமாக. அதற்கு சுந்தரவடிவேலு, எனக்கு நேரடியாக உத்தரவு போட உங்களுக்கு உரிமையில்லை. என்னோட வேலையை பார்க்க எனக்கு தெரியும். நீ வேற யார் கிட்டயாவது வச்சுக்க.. என்று கூறவே கூடியிருந்த பாஜகவினர் கொந்தளித்து விட்டனர்.
சுந்தரவடிவேலுவிடம் ஆக்ரோஷமாக வாதம் புரிந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
கோவை சிறுமி பலாத்காரம்.. சிரித்து கொண்டிருந்த ஐபிஎஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த விஜய்? உண்மை என்ன? -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக












Click it and Unblock the Notifications