ஜெ.வுக்காக அவசரமாக சென்ற ஆம்புலன்ஸை திருப்பிவிட்ட போலீசார்
சென்னை: ஆர்.கே. நகர் தொகுதியில் ஜெயலலிதா பிரச்சாரம் செய்ததால் தண்டையார்பேட்டை வழியாக வந்த ஆம்புலன்ஸ் வேறு வழியாக திருப்பி விடப்பட்டது.
ஆர்.கே. நகர் தொகுதியில் வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் முதல்வர் ஜெயலலிதா நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் வீதி, வீதியாக சென்று மக்களிடம் ஆதரவு கோரினார்.

அவர் வருகையையொட்டி அப்பகுதி பள்ளிகள் முன்கூட்டியே மூடப்பட்டு மாணவ, மாணவிகள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆர்.கே. நகர் தொகுதி நேற்று விழாக்கோலம் பூண்டிருந்தது.
இந்நிலையில் மாலை 4 மணிக்கு தண்டையார்பேட்டை வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று சென்றது. அவசரமாக செல்ல வேண்டும் தயவு செய்து வழிவிடுங்கள் என்று ஆம்புலன்ஸ் டிரைவர் போலீசாரிடம் கூறியுள்ளார். அதற்கு போலீசாரோ நாங்கள் சொல்லும் பக்கமாக நீ போய்யா என்று தெரிவித்து வாகனத்தை வேறு வழியாக திருப்பிவிட்டுள்ளனர்.
ஆர்.கே. நகர் தொகுதியில் ஏற்கனவே அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அடங்கிய தேர்தல் பணிக்குழு ஜெயலலிதாவை வெற்றி பெறச் செய்யாமல் ஓய்வது இல்லை என்று பணியாற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications