முதல்வர் குறித்து அவதூறு.. திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது வழக்குப்பதிவு!
முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குறித்து அவதூறு பேசியதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குறித்து அவதூறு பேசியதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி கோவை மாவட்டம் பேரூரில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி, திமுக எம்எல்ஏ கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய ஆர்எஸ் பாரதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தமிழக அமைச்சர்கள் பற்றி அவதூறாக பேசியதாக தெரிகிறது.
இதுதொடர்பாக அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ஜெகநாதன் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், பேரூர் போலீசார் திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி, திமுக எம்.எல்.ஏ கார்த்திக், மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் உட்பட 7 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications