தமிழகம் முழுவதும் 112 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், டி.எஸ்.பி.க்களாக பதவி உயர்வு
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள 112 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் டி.எஸ்.பி.க்களாக பதவி உயர்வு பெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 1996-ம் ஆண்டு நேரடியாக பணியில் சேர்ந்த துணை ஆய்வாளர்கள் 112 பேர் 2005-ம் ஆண்டு இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றனர். இவர்களுக்கும் 1987-ம் ஆண்டு பணியில் சேர்ந்து பதவி உயர்வு பெறாமல் இருந்தவர்களுக்கும் டி.எஸ்.பி.யாக பதவி உயர்வு அளிக்கப்பட உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பதவி உயர்வில் 2004-ம் ஆண்டு வீரப்பன் வேட்டையில் ஈடுபட்டு பதவி உயர்வு பெற்ற 44 இன்ஸ்பெக்டர்களின் பெயர்கள் இடம் பெறவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இதுபற்றி அவர்கள் கூறுகையில், எங்களுக்கு பின்னரே பதவி உயர்வு பெற்ற இன்ஸ்பெக்டர்களுக்கு முன்கூட்டி அடுத்த பதவி உயர்வு வழங்குவது சரிதானா? என்று கேள்வி எழுப்பினர்.
இந்த பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்த 1996-ல் பணியில் சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள், இந்த விவகாரம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தோம். அதன் காரணமாகவே அவர்களுக்கு வீரப்பன் வேட்டையில் ஈடுபட்டவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தன
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications