குடித்துவிட்டு விபத்தில் சிக்கிய மதுரை போலீஸ்காரர்- சிகிச்சை அளிக்கமுடியாமல் மருத்துவர்கள் தவிப்பு
மதுரை: மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே விபத்தில் படுகாயம் அடைந்த காவலர் மது போதையில் இருந்ததால் சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவமனை ஊழியர்கள் தவித்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.
மாங்குளப்பட்டி நான்கு வழிச்சாலையில், இருசக்கர வாகனத்தில் வந்த தலைமை காவலர் நாகேந்திரன், அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்தில் சிக்கினார்.

படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நாகேந்திரன் மது போதையில் இருந்ததால் சிகிச்சை அளிக்க முடியாமல் செவிலியர் மற்றும் ஊழியர்கள் சிரமத்திற்குள்ளாகினர்.
எனினும் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மதுரை அரசு மருத்துவமனைக்கு நாகேந்திரனை அனுப்பி வைத்தனர். மது குடிக்காமல் வாகனம் ஓட்ட வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் போலீசார் இது போன்று மது குடித்தும், தலைகவசம் அணியாமலும் சென்றதால்தான் விபத்தில் சிக்கியதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications