திருப்பனந்தாள் ஆதீன மடத்துக்குள் அத்துமீறி நுழைந்த மூவர்.. இருவர் ஓட்டம்.. ஒருவர் சிக்கினார்!
கும்பகோணம்: கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள் ஆதீன மடத்திற்குள் இன்று 3 பேர் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களில் ஒருவரை மடத்தில் இருந்தவர்கள் பிடித்தனர். மற்ற இருவரும் தப்பி ஓடி விட்டனர்.
ஆதீன மடத்திற்குள் இன்று மூன்று பேர் ஊடுறுவினர். அவர்களைப் பார்த்த ஆதீன ஊழியர்களும் அங்கிருந்தவர்களும் யார் நீங்கள் என்று கேட்டுள்ளனர். ஆனால் அந்த மூன்று பேரும் பதிலளிக்கவில்லை. மாறாக தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.
இதையடுத்து அவர்களைப் பிடிக்க அங்கிருந்தவர்கள் முயன்றனர். அதில் ஒருவர் மட்டும் சிக்கனார். மற்ற இருவரும் ஓடி விட்டனர். இதைத் தொடர்ந்து போலீஸுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீஸார் விரைந்து வந்து பிடிபட்ட நபரிடம் விசாரணை நடத்தினர். தப்பி ஓடியவர்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த 3 பேரும் மடத்திற்குள் ஊடுறுவியது ஏன் என்பதை அறிய போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.
-
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா?












Click it and Unblock the Notifications