பாக். படகு வெடிப்பு எதிரொலி – ராமேஸ்வரம், பாம்பன் கடல் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு
ராமேஸ்வரம்: குஜராத்தில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகளின் படகு வெடித்துச் சிதறிய சம்பவத்தை தொடர்ந்து ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் கடல் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
பாகிஸ்தானில் இருந்து படகு மூலம் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைய முயன்றனர். குஜராத் அருகே அவர்கள் வந்த படகை, இந்திய கடற்படையினர் வழி மறித்தனர்.
அப்போது வெடிகுண்டு நிரம்பிய படகை தீவிரவாதிகள் வெடிக்கச் செய்தனர். இதில் படகு வெடித்து சிதறியது. அதில் இருந்த 4 தீவிரவாதிகளும் பலியானார்கள்.

குஜராத் சம்பவம் போன்று இலங்கையில் இருந்து தீவிரவாதிகள் ஊடுருவாமல் தடுக்க, தமிழக கடலோரங்களில் இந்திய கடலோர காவல் படை மற்றும் தமிழக கடலோர காவல் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மண்டபம் கடலோர காவல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் உத்தரவின்படி ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் கடல் பகுதியில் 2 படகுகளில் 10க்கும் மேற்பட்ட போலீசார் ரோந்து சென்றனர்.
நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த விசைப்படகுகள், நாட்டுப் படகுகளை நிறுத்தி சோதனை செய்தனர். மீனவர்களின் அடையாள அட்டையையும் போலீசார் ஆய்வு செய்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications