போராட்டங்களுக்கு அஞ்சி 4-வது நாளாக காஞ்சி மடத்துக்குள் முடங்கிய சங்கராச்சாரியார்கள்
மக்களின் போராட்டங்களுக்கு அஞ்சி 4-வது நாளாக காஞ்சி மடத்துக்குள்ளேயே சங்கராச்சாரியார்கள் முடங்கியுள்ளனர்.
Recommended Video

காஞ்சிபுரம்: மக்களின் போராட்டங்களுக்கு அஞ்சி காஞ்சி மடத்துக்குள் 4-வது நாளாக சங்கராச்சாரியார்கள் முடங்கியுள்ளனர். காஞ்சி மடம் தொடர்ந்தும் போலீஸ் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.
தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதித்ததற்காக காஞ்சி இளையமடாதிபதி விஜயேந்திரருக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன. விஜயேந்திரரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இதனையடுத்து காஞ்சி மடத்தை விட்டு வெளியேற வேண்டாம் என சங்கராச்சாரியார்களுக்கு போலீசார் கட்டுப்பாடு விதித்தனர். இதனால் காஞ்சி மடத்துக்குள்ளேயே அஞ்சி சங்கராச்சாரியார்கள் முடங்கி உள்ளனர்.
இதனிடையே டெல்லியிடம் கெஞ்சி மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜுஜூவை சங்கராச்சாரியார்கள் வரவழைத்தனர். தங்களுக்கு மத்திய அரசின் ஆதரவு இருக்கிறது என காட்டுவதற்காக சங்கராச்சாரியார்கள் இதனை செய்துள்ளனர்.
இருந்தபோதும் பொதுமக்கள் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து விஜயேந்திரருக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications