சென்னை லாட்ஜ்களில் விடிய விடிய போலீஸ் ரெய்டு!
சென்னை: சட்டசபைத் தேர்தல் பிரச்சாரம் முடிந்ததைத் தொடர்ந்து நேற்று மாலைக்கு மேல் சென்னையில் உள்ள விடுதிகளில் போலீஸார் ரெய்டு நடத்தினர்.
தமிழக சட்டசபைத் தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. நாளை அரவக்குறிச்சி தவிர 233 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் தொகுதியைச் சேராத, வெளியூர்க்காரர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து நேற்று சென்னையில் உள்ள தங்கும் விடுதிகளில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
எழும்பூர், திருவல்லிக்கேணி, பெரியமேடு உள்ளிட்ட பகுதியில் 300க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் உள்ளன. இங்கு வழக்கமாக தங்குபவர்களை தவிர வேறு யாரேனும் தங்கியுள்ளனரா என போலீஸார் விசாரணை நடத்தினர். புதிதாக தங்கியுள்ளவர்கள் குறித்து பதிவேட்டில் குறித்துக் கொண்டனர்.
மேலும், தேர்தலின்போது பணப்பட்டுவாடா நடைபெறாமல் தடுக்க சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் இரவு முழுவதும் பணியில் ஈடுபட்டனர். நகரின் பல்வேறு பகுதிகளில வாகன தணிக்கையும் நடத்தப்பட்டது.
அதேசமயம், மிகவும் உள்ளடங்கிய பகுதிகளில் போலீஸ் கண்காணிப்பு இருந்ததாக தெரியவில்லை. எனவே அங்கு பணப் தடங்கல் இல்லாமல் பணப் பட்டுவாடா நடந்ததாக கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications