ஊராட்சி மன்ற தலைவருக்கு கொலை மிரட்டல்- போலீஸ் விசாரணை
விருதுநகர்: விருதுநகர் அருகே ஊராட்சி மன்ற தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ராஜேஸ்வரி சமுத்திரம். இவர் பஸ் நிலையம் அருகே கட்டப்பட உள்ள கிராம ஊராட்சி சேவை மையத்தின் பராமரிப்பு பணிகளை மேற்பார்வை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு தளவாய்புரத்தை சேர்ந்த பாஸ்கரன், செட்டியார்பட்டியை சேர்ந்த மாரிமுத்து, மாணிக்கவாசகம் ஆகியோர் வந்தனர். இவர்கள் பஸ் நிலையம் அருகே ஊரணி புறம்போக்கு இடத்தில் பஞ்சாயத்து சார்பில் கட்டப்பட்டு இருந்த 3 கடைகளை வாடகைக்கு எடுத்து நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
அந்த கடைகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறி 2011ம் ஆண்டு மாவட்ட நிர்வாகம் இடித்து விட்டது. தற்போது அந்த இடத்தின் அருகே கிராம ஊராட்சி சேவை மையம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து தங்களுக்கு நஷ்ட ஈடாக ரூ.10 லட்சம் தர வேண்டும் என கேட்டு கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தளவாய்புரம் போலீசில் ராஜேஸ்வரி புகார் செய்தார்.இது குறித்து இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications