தூத்துக்குடி அண்ணாநகர் மசூதியில் போலீசாருக்கு நோன்பு கஞ்சி.. தோட்டாக்களை லோட் செய்து வெய்ட்டிங்!
தூத்துக்குடி அண்ணாநகரில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில் போலீசாருக்கு நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது.
Recommended Video

தூத்துக்குடி: அண்ணாநகரில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில் போலீசாருக்கு நோம்பு கஞ்சி வழங்கப்பட்டது.
தூத்துக்குடியில் இரண்டாவது நாளாக இன்றும் பதற்றம் நிலவி வருகிறது. நேற்று போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் கொல்லப்பட்ட நிலையில் இன்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மேலும் ஒருவர் பலியாகியுள்ளார்.
இதனால் துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

போலீசார் அணிவகுப்பு
தூத்துக்குடி பிரையன்ட் நகர், அண்ணாநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் போலீசார் அணிவகுப்பு நடத்தி வருகின்றனர். அண்ணாநகர் 7வது தெருவில் காலையில் மோதல் வெடித்தது.

பெட்ரோல்குண்டு வீச்சு
அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காளியப்பன் என்ற இளைஞர் பலியானார். இந்நிலையில் 6வது தெருவில் திரண்ட சிலர் ரோந்து சென்ற போலீசார் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

பெட்ரோல்குண்டு வீச்சு
அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காளியப்பன் என்ற இளைஞர் பலியானார். இந்நிலையில் 6வது தெருவில் திரண்ட சிலர் ரோந்து சென்ற போலீசார் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

தொடர்ந்து பதற்றம்
கற்கள் மற்றும் பாட்டில்களாலும் போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் தூத்துக்குடி அண்ணா நகரில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

நோன்பு கஞ்சி
இந்நிலையில் மொகிதீன் ஆண்டவர் பிச்சை மசூதியில் போலீசாருக்கு நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது. நோம்பு கஞ்சியை குடித்த போலீசார் துப்பாக்கிகளில் தோட்டாவை லோட் செய்து தெம்பாக உள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications