18 எம்எல்ஏக்கள் வழக்கில் என்ன தீர்ப்பு வருகிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.. திருமாவளவன் காட்டம்
18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் என்ன தீர்ப்பு வருகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

18 எம்எல்ஏக்கள் வழக்கு, ஸ்டெர்லைட் பற்றி திருமாவளவன் பேட்டி
சென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் என்ன தீர்ப்பு வருகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய சென்னை ஹைகோர்ட் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேரும் எம்எல்ஏக்களாக நீடிக்கலாம் என உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நீதிமன்ற நடவடிக்கையில் அரசியல் தலையீடு அதிகமாக இருக்கிறது என தெரிவித்தார்.
11 எம்எல்ஏக்கள் வழக்கின் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது என்ற திருமாவளவன் , 18 எம்எல்ஏக்கள் வழக்கில் என்ன தீர்ப்பு வருகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் கூறியுள்ளார்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications