நீட் விவகாரத்தில் தமிழக அரசியல்வாதிகள் தான் மாணவர்களை குழப்புகின்றனராம்.. சொல்கிறார் தமிழிசை
நீட் விவகாரத்தில் தமிழக அரசியல்வாதிகள்தான் மாணவர்களை குழப்புகின்றனர் என தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

தீபா..சொல்வது இப்படி..தமிழிசை சொல்வது அப்படி- வீடியோ
சென்னை: நீட் விவகாரத்தில் தமிழக அரசியல்வாதிகள்தான் மாணவர்களை குழப்புகின்றனர் என தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
நீட் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இதில் தமிழகத்தில் இருந்து 40 சதவீதம் மாணவ மாணவிகளே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் விழுப்புரம் மாவட்டம் பெருவளூரைச் சேர்ந்த மாணவி பிரதீபா தற்கொலை செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, நீட் விவகாரத்தில் தமிழக அரசியல்வாதிகள்தான் மாணவர்களை குழப்புகின்றனர். மேலும் நீட் விவகாரத்தில் அரசியலை புகுத்தி மாணவர்களின் நம்பிக்கையை குலைக்காதீர்கள்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications