ஜல்லிக்கட்டுக்கு அனுமதி.. பொன்.ராதாகிருஷ்ணனுக்கு போன் போட்டு தகவல் சொன்ன ஜவடேக்கர்
சென்னை: ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு அனுமதியளித்த பிரதமர் நரேந்திரமோடிக்கும், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கருக்கும், மத்திய இணை அமைச்சரும், ஜல்லிக்கட்டு நடத்த தொடர் முயற்சி எடுத்தவருமான பொன்.ராதாகிருஷ்ணன் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு, ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்துவிட்டதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர், தொலைபேசி மூலம், பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தகவல் சொல்லியிருந்தார்.

இதுகுறித்து பொன்.ராதாகிருஷ்ணன் தனது டிவிட்டர் தளம் மூலம், சில கருத்துகளை பகிர்ந்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது: ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.
Union Minister @PrakashJavdekar called me now to give the good news that arrangements to conduct #Jallikattu in TN has been made. (1)
— Pon Radhakrishnan (@PonnaarrBJP) January 8, 2016 தமிழர்களின் கலாச்சார விளையாட்டிற்கு அனுமதி வழங்கி பெருமை சேர்த்த பாரத பிரதமர் நரேந்திரமோடிக்கும், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் ஆகியோருக்கும், குரல் கொடுத்த அனைவருக்கும் தமிழக மக்கள் சார்பாக எனது நன்றி. இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Union Minister @PrakashJavdekar called me now to give the good news that arrangements to conduct #Jallikattu in TN has been made. (1)
— Pon Radhakrishnan (@PonnaarrBJP) January 8, 2016 -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications