”குஷ்பு குஷ்புதான் - காமராஜர் ஆக முடியாது” – பாஜக மத்திய அமைச்சர் பொன்.ரா "நச்"!
திருச்செந்தூர்: காங்கிரஸில் சேர்ந்தாலும், அரசியலில் இருந்தாலும் எந்த காலத்திலும் குஷ்பு குஷ்பு தான், அவர் ஒருபோதும் காமராஜர் ஆக முடியாது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்த மத்திய கப்பல் போக்குவரத்து துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், "தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனுக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். அந்த வாழ்த்து தொடரும் என்று நான் நம்புகிறேன். ஆனால் அது தொடரும் அளவுக்கு அவர்கள் இருப்பார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் திறமையான அரசியல் தலைவர் என்று நான் நம்புகிறேன். ஆனால் காங்கிரஸ்க்கு குஷ்பு வந்த பிறகுதான் அந்த கட்சி தலைவர்களும், காங்கிரஸ் கட்சிக்காரர்களும் திரும்பி பார்க்கிறார்கள்.
இதுவரை காங்கிரஸ் கட்சியை எவரும் திரும்பி பார்க்காத நிலையில், இன்று அந்த கட்சிக்காரர்கள் திரும்பி பார்க்கிறார்கள் என்று சொன்னால் காங்கிரஸ் கட்சியின் தரத்தை நீங்களே ஒப்பிட்டு பாருங்கள்.
எந்த காலத்திலும் சகோதரி குஷ்பு காந்தியாகவோ, காமராஜராகவோ மாற முடியாது. குஷ்பு குஷ்பு தான்" என்று தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications