அன்னை பராசக்தி அருளால் பல்லாண்டு வாழ்க: ஜெயலலிதாவுக்கு பொன். ராதாகிருஷ்ணன் வாழ்த்து

இது குறித்து அவர் ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துக் கடிதத்தில் கூறியிருப்பதாவது,
அன்னை பராசக்தியின் அருளால் 66-ம் வயதில், அடி எடுத்து வைக்கும் தாங்கள் எல்லா நலமும் வளமும் பெற்று பல்லாண்டு வாழ வேண்டும் என்று அன்னை பராசக்தியை பிரார்த்திக்கிறேன். தமிழக பாரதீய ஜனதா கட்சியின் சார்பிலும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இனி வரும் காலங்களிலும், பன்னெடு காலம் தாங்கள் இன்றை விட சிறப்பாக வாழ அருள் கூட வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
பொன், ராதாகிருஷ்ணன் தவிர அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் ஆ.மணியரசன், இந்திய தேசிய முஸ்லிம் லீக் தலைவர் ஜவஹர் அலி, அம்பேத்கார் மக்கள் இயக்கம் மாநில தலைவர் இளவரசி பாலசுந்தரம், அம்பேத்கார் மக்கள் கட்சி நிறுவன தலைவர் ம.மத்தியாஸ் என்ற சீனிவாசன் உள்ளிட்டோர் ஜெயலலிதாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications