கதிராமங்கலம் போராட்டத்தில் கைது.. பொய் வழக்குகளை வாபஸ் பெற பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை
கதிராமங்கலத்தில் போராடியவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னை: கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராக நடத்திய போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. இதனை வாபஸ் பெற வேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த அமைப்பின் சார்பில் அனைத்துக் கட்சி தலைவர்கள் பங்கேற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில் மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, கதிராமங்கலத்தில் இருந்து போலீசார் முற்றுலுமாக வெளியேற வேண்டும். போராட்டத்தின் போது பேராசிரியர் ஜெயராமன், மணியரசன் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
மேலும், இவர்கள் மேல் போடப்பட்டுள்ள பொய் வழக்குகள் அனைதையும் வாபஸ் பெற வேண்டும். கதிராமங்கலம் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. மக்களின் ஜனநாயக பூர்வமான எதிர்ப்புக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பதில் சொல்ல வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications