சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் மின்தடை.. மின்விநியோகம் சீராகாததால் பாதிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக மின்தடை ஏற்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் ஏராளமான குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளன, இந்நிலையில் பச்சிளம் குழந்தைகள் சிறப்பு பிரிவில் மின்தடை ஏற்பட்டுள்ளது.

Power cut in the Egmore child hospital

மகப்பேறு மற்றும் குழந்தைகள் சிறப்பு பிரிவில் ஒருமணி நேரமாக மின்தடை ஏற்பட்டுள்ளது. ஜெனரேட்டரும் பழுதாகி உள்ளதால் மின்விநியோகம் சீராகவில்லை. இதனால் குழந்தைகள், தாய்மார்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Power cut in the Egmore child hospital. generator also not working. Due to power cut patients facing problem.
Please Wait while comments are loading...