கனமழையால் மின்சாரம் துண்டிப்பு.... 2-வது நாளாக விடிய விடிய இருளில் மூழ்கிய சென்னை
சென்னை: சென்னை மற்றும் புறநகரில் விடிய விடிய கனமழை நீடித்ததால் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது. இதனால் சென்னையும் புறநகர் பகுதிகளும் 2 வது நாளாக விடிய விடிய இருளில் மூழ்கிக் கிடந்தன.
சென்னையில் நேற்று பகலிலேயே வானம் மேகமூட்டத்துடன் இருட்டாகக் காணப்பட்டது. இதனால் பகலே இரவாகிப் போனது.

ஆனால் தொடர் கனமழை பெய்ததால் மின்விநியோகம் முற்றாக சென்னை முழுவதும் முன்னெச்சரிக்கையாக துண்டிக்கப்பட்டது. நேற்று பிற்பகல் நிறுத்தப்பட்ட மின்சாரம் இன்று காலை வரையில் விநியோகிக்கப்படவில்லை. பல இடங்களில் வெள்ள நீர் வடியாததால் பொது மக்கள் நலன் கருதி இன்று இரவும் மின்விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
#ChennaiRains State Emergency - 1070; District Emergency - 1077; Electricity - 1912; Fire & Rescue -101All Numbers- https://t.co/PNZoiIhjyB
— Gargi Rawat (@GargiRawat) December 2, 2015 இதனால் சென்னையின் பெரும்பகுதியும் இருளில் மூழ்கியது. இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை மிக மோசமாக பாதிக்கப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications