3400 மின் கம்பங்கள் சாய்ந்தன.. சென்னையில் விரைவில் மின்சார சப்ளை: அமைச்சர் தங்கமணி உறுதி
சென்னையில் மின்சார சப்ளை விரைவில் சீரடையும் என உறுதியளித்தார் மின்துறை அமைச்சர் தங்கமணி.
Subscribe to Oneindia Tamil
சென்னை: புயலால் சேதமடைந்த 3400 மின் கம்பங்களை சீர் செய்து விரைவில் சென்னையில் மின்சார சப்ளை வழங்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

இதுகுறித்து சென்னையில் நிருபர்களிடம் அவர் நேற்று மாலையில் கூறுகையில், புயலின் வேகம் குறைந்ததும் மின் கம்பங்கள் சீரமைக்கப்படும். இதுவரை 3 ஆயிரத்தி 400 மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதாக தகவல் கிடைத்தது. போர்க்கால அடிப்படையில் அவை சீர் செய்யப்பட்டு விரைவில் மின்சார சப்ளை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 4 ஆயிரம் மின் ஊழியர்கள் சென்னையில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மின்சார கம்பிகள் அறுந்து கிடந்தால் அங்கு செல்ல வேண்டாம். இவ்வாறு தங்கமணி தெரிவித்தார்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications