பிரபாகரன் பிறந்த நாள்.. தூத்துக்குடியில் ரத்ததான முகாம்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் விழா தூத்துக்குடியில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி இனிப்பு வழங்கும், ரத்ததானம் செய்தும் நாம் தமிழர் கட்சியினர் அதைக் கொண்டாடினர்.
தூத்துக்குடி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் 59வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

தொடர்ந்து மாவட்ட மாணவர் பாசறை சார்பில் ரத்ததானம் வழங்கும் முகாம் நடத்தப்பட்டது. முகாமிற்கு மாவட்ட செயலாளர் தா.மி.பிரபு என்ற அலைமகன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் இசக்கிதுரை, இணை செயலாளர் சுப்புராஜ், ஒருங்கிணைப்பாளர் வெற்றிசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரத்ததான முகாமில் ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்று ரத்ததானம் செய்தனர்.

இதில், தெற்கு மாவட்ட செயலாளர் இசக்கிராஜா, மாவட்ட இளைஞரணி செயலாளர் வேல்ராஜ், இளைஞரணி செயலாளர் ஜெயக்குமார், மாணவர் பாசறை செயலாளர் ரமேசுபாபு மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications