தேர்தல் அரசியலில் பங்கெடுத்தால் மக்களுக்கு நல்லது செய்ய முடியாது- பிரகாஷ்ராஜ்
தேர்தல் அரசியலில் பங்கெடுத்தால் மக்களுக்கு நல்லது செய்ய முடியாது என்றார் பிரகாஷ் ராஜ்.
சென்னை: அரசியலில்தான் இருக்கிறேன் என நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
நடிகர் பிரகாஷ் ராஜ் சமீபகாலமாக பாஜக அரசுக்கு எதிராக கருத்துகளை பகிர்ந்து வருகிறார். பாஜக அமைச்சர்கள், மோடி உள்பட அனைவரையும் விமர்சனம் செய்து வருகிறார்.

இந்நிலையில் சென்னையில் மறக்க முடியுமா தூத்துக்குடியை என்ற தலைப்பில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்தும் ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்தும் பேசப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பிரகாஷ் ராஜ் கலந்து கொண்டார். அவர் கூறுகையில், நாட்டை பயத்திலும் பதற்றத்திலும் வைத்திருக்க வேண்டும் என்பதே அரசுகளின் நோக்கம்.
தேர்தல் அரசியலில் பங்கெடுத்தால் மக்களுக்கு நல்லது செய்ய முடியாது. சுயநலமில்லாமல் மக்களுக்கான உரிமையை பேச வேண்டும். நான் அரசியலில்தான் இருக்கிறேன். ஆனால் இவர்களை போல் தேர்தல் அரசியலில் இல்லை. கேள்வி கேட்பது நம் உரிமை என்றார் அவர்.
-
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
கீழ்தளத்தில் ராஜினாமா.. மேல்தளத்தில் இணைப்பு.. தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மை.. ஓ.எஸ்.மணியன்! -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
அதிமுக சிதறி சின்னாபின்னமாகிடுச்சு.. தவெகவில் இணைந்த கையோடு எடப்பாடியை வெளுத்த வெல்லமண்டி நடராஜன்! -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர் -
எடப்பாடிக்கு டிமிக்கி கொடுக்கும் 11 பேர்.. எஸ்கேப்பாகும் வேலுமணி.. அதிர்ச்சிக்கு ரெடியாகிறதா அதிமுக? -
தவெகவில் இணைந்த நடிகர் மீசை ராஜேந்திரன்.. விஜயகாந்த் நிழலாகவே பயணித்தவர்.. அதிமுகவில் இருந்து ஜூட்! -
அதிமுக எம்எல்ஏக்கள் தவெக இணைவது நாகரிகம் அற்றது.. அமைச்சர் வன்னியரசு பேட்டி












Click it and Unblock the Notifications