எடப்பாடி அரசு நிலையானது அல்ல..விரைவில் பொதுத் தேர்தல் வரும்.. பிரேமலதா விஜயகாந்த் ஆரூடம்
சென்னை: முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசு நிலையானது அல்ல என்றும் விரைவில் தமிழகத்தில் பொதுத் தேர்தல் வரும் என்றும் தேமுதிக மகளிர் அணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
நியூஸ் 18 தமிழ் தொலைக்காட்சியின் வெல்லும் சொல் மெய்தேடும் பயணம் என்ற நிகழ்ச்சியில் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது: ஆர்.கே.நகர் தொகுதி பின்தங்கிய தொகுதியாக இருப்பதற்கு திராவிட கட்சிகள்தான் காரணம். ஏனேனில் கடந்த 50 ஆண்டுகளாக அவர்கள் தான் எம்.எல்.ஏக்களாக இருந்துள்ளனர். ஆனால் தொகுதி வளர்சிக்கு எந்த திட்டத்தையும் செயல்படுத்த வில்லை. இந்த நிலையில் பணம் பட்டுவாடாவால்தான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரன் தரப்பு பணப்பட்டுவாடா செய்த ஆவணங்கள் வருமான வரித்துறையினரிடம் சிக்கியுள்ளன.பணம் கொடுத்ததாக ஆர்கே நகர் மக்கள் எங்களிடம் தெரிவித்தனர். அரசியல்வாதிகள் பொதுமக்களையும் ஊழல்வாதிகளாக்கிவிட்டனர். தமிழகத்தில் வெகுவிரைவில் பொதுத்தேர்தல் நடைபெறும்.
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த 75 நாட்களில் நடந்தது என்ன? அவரது மறைவிலேயே மிகப் பெரிய மர்மம் இருக்கிறது என்று கூறினார். மேலும் ஸ்டாலின் சட்டசபையில் ஆடை கிழித்ததாக வேஷம் போட்டதாகவும் குற்றம்சாட்டினார். தமிழகத்தில் வெகுவிரைவில் பொதுத்தேர்தல் நடைபெறும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications