குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அடுத்த மாதம் சென்னை வருகை
சென்னை: பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி நிலையத்தில் (ஓ.டி.ஏ.) அடுத்த மாதம் 10-ந் தேதி இளம் ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி நிறைவு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சென்னை வருகிறார்.
சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி நிலையத்தில் (ஓ.டி.ஏ.) அடுத்த மாதம் 10-ந்தேதி இளம் ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி நிறைவு விழா, அணிவகுப்பு நடைபெற உள்ளது. இதில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்து கொள்கிறார்.

அதற்கு முன்னதாக, 9-ந் தேதி இரவு நீலகிரியில் உள்ள வெலிங்டனில் நடக்கும் நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி பங்கேற்கிறார். பின்னர் கோவையில் இருந்து தனி விமானத்தில் சென்னை வரும் அவர், 10-ந்தேதி நடைபெறும் இளம் ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி நிறைவு விழாவில் கலந்து கொள்கிறார்.
இந்த விழாவில் நடக்கும் அணிவகுப்பு மரியாதையை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொள்கிறார். பின்னர், அன்றிரவே அவர் டெல்லி புறப்பட்டு செல்கிறார். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications