புன்னைநல்லூர் கோயிலில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழிபாடு!!
சென்னை: தமிழகத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் இன்று சாமி தரிசனம் செய்தார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோயிலில் இன்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் தனி விமானம் மூலம் முற்பகல் திருச்சிக்கு வருகை தந்தார்.

அவரை தமிழக ஆளுநர் கே. ரோசய்யா, மாநில அமைச்சர்கள் வரவேற்றனர். இதைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் தஞ்சாவூர் சென்ற ஜனாதிபதி அங்கிருந்து புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினார்.
பின்னர் திருச்சி என்.ஐ.டி பொன்விழா கொண்டாட்டத்தில் பங்கேற்கிறார். விழாவுக்கு பிறகு ஹெலிகாப்டர் மூலம் திருச்சி விமான நிலையம் வரும் பிரணாப் முகர்ஜி, மாலை 5.45 மணிக்குத் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.
ஜனாதிபதியின் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications