கூட்டணிக்கு அழைத்த கருணாநிதிக்கு நன்றி.. பிரேமலதா
Subscribe to Oneindia Tamil
சென்னை: கூட்டணிக்கு தேமுதிகவை அழைத்த தலைவர்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் நன்றி தெரிவித்தார்.
தேமுதிக மகளிர் மாநாட்டில் பேசிய கட்சித் தலைவர் விஜயகாந்த் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தார். அதன் பிறகு பிரேமலதா பேசுகையில் தேமுதிகவ கூட்டணிக்கு வருமாறு அழைத்த தமிழகத்தின் மூத்த தலைவர் கருணாநிதி, அண்ணன் வைகோ, அண்ணன் ஈவிகேஎஸ் இளங்கோவன், அண்ணன் ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், மத்திய அமைச்சர் ஜவடேகர், தமிழிசை செளந்தரராஜன், பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.

திமுக அதிமுகவுக்கு மாற்றாக தேமுதிக ஆட்சியமைக்கும். நமது முரசு நாளைய தமிழக அரசு என்று அனைவரும் உறுதி எடுத்து கொண்டு தேமுதிகவின் வெற்றிக்காக உழைப்போம் என்றார் பிரேமலதா.
More From
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications