ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு.. பிரணாப் முகர்ஜி வேதனை.. குணமடைய பிரார்த்தனை
முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
டெல்லி: முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது குறித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வேதனை தெரிவித்துள்ளார். முதல்வர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக அவர் கூறியுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு இன்று மாலை மாரடைப்பு ஏற்பட்டது. இதுகுறித்த தகவலை அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் முதல்வர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
Distressed to hear about CM Jayalalithaa suffering a cardiac arrest, my prayers for her speedy recovery #PresidentMukherjee
— President of India (@RashtrapatiBhvn) December 4, 2016
இதுகுறித்து அவர் டிவிட்டரில் வெளியிட்டுள்ள தகவலில், முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தகவலை அறிந்து மன வேதனையுற்றேன். முதல்வர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதேபோல மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவும் முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக கூறியுள்ளார்.
சுகாதாரத்துறை அமைச்ர் ஜே.பி. நட்டா
இதேபோல மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி ரெட்டியைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசி ஜெயலலிதா உடல் நலம் குறித்து விசாரித்து அறிந்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications