கோவை பயணத்தை முடித்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி
கோவை: கோவையில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தை முடித்துக் கொண்டு தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார் பிரதமர் நரேந்திர மோடி.
டெல்லியில் இருந்து கோழிக்கோட்டில் நடைபெற்ற ஆயுர்வேத மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி பின்னர், தனி விமானம் மூலம் கோவை வந்தார். சிங்காநல்லூர் பகுதியில் சுமார் 580 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டடங்களை திறந்து வைத்தார்.

பின்னர், பீளமேடு பகுதியில் கொடீசியா மைதானத்தில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார் மோடி. இதையடுத்து கோவை நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, தனி விமானம் மூலம் அவர் டெல்லி புறப்பட்டு சென்றார்.
முன்னதாக பிரதமரின் கோவை பயணத்தை முன்னிட்டு சுமார் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். நகர் முழுவதும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications