தனியார் பேருந்து மோதியதில் இளைஞர் பலி : உறவினர் மறியல் - வீடியோ
உசிலம்பட்டி அருகே தனியார் பேருந்து ஒன்று இளைஞர் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
Subscribe to Oneindia Tamil
மதுரை: உசிலம்பட்டி அருகே தனியார் பேருந்து மோதி இளைஞர் ஒருவர் இறந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உசிலம்பட்டி அருகே, புதுப்பட்டி என்ற ஊரில் தனியார் பேருந்து ஒன்று சாலையில் போய்க்கொண்டிருந்தவர் மீது மோதியதில் மலைராஜ் என்பவர் உயிரிழந்தார்.
Recommended Video

Youngster Death in Bus Accident at Usilampatti-Oneindia Tamil

இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்பு அங்கு வந்த போலீசார் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தியதால் மறியலைக் கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறுதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் சாலை விபத்துகள் அதிகம் நடக்கின்றன. இந்தியாவில் அதிக சாலை விபத்து நடக்கும் மாநிலங்களில் தமிழகத்துக்கு இரண்டாம் இடம். ஆனால் இந்த விபத்துகளைக் குறைக்க அரசு உரிய நடவடிக்கைகளையும் சட்ட திட்டங்களையும் கடைபிடிக்காமல் இருப்பதால் விபத்துகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications