மெரினாவில் கருணாநிதியின் இறுதிச் சடங்கிற்கான பணிகள் தொடங்கின
மெரினாவில் கருணாநிதியின் இறுதி சடங்கிற்கான பணிகள் தொடங்கின.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

கருணாநிதியின் இறுதிச் சடங்கிற்கான பணிகள் தொடங்கின- வீடியோ
சென்னை: உயர்நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து மெரினாவில் கருணாநிதியின் இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகள் தொடங்கின.
கருணாநிதியை மெரினாவில் நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து கருணாநிதிக்கு எங்கே இடம் கொடுக்க வேண்டும் என்பது குறித்து திமுக நிர்வாகி துரைமுருகன் பொது பணி துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து கருணாநிதியின் சமாதி எங்கே அமைய வேண்டும் என்பது குறித்து திமுக சார்பில் திட்ட வரைப்படம் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து மெரினாவில் குறிப்பிட்ட இடத்தில் ஜேசிபி கொண்டு பள்ளம் தோண்டும் பணிகள் நடைபெறுகின்றன.

மேலும் செங்கற்களும் வந்திறங்கின. இந்த பணிகளை துரைமுருகன் மேற்பார்வை பார்த்து வருகிறார். இன்று மாலை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
More From
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications