ஆளுநர் ஆய்வு தொடர வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு... சொல்கிறார் எச் ராஜா!
மற்ற மவாட்டங்களிலும் ஆளுநரின் ஆய்வு தொடர வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பதாக எச் ராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை: மற்ற மவாட்டங்களிலும் ஆளுநரின் ஆய்வு தொடர வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பதாக எச் ராஜா தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கடந்த இரண்டு நாட்களாக கோவையில் ஆய்வு நடத்தியது தமிழக அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றர்.

ஆனால் தமிழக அமைச்சர்கள் ஆளுநரின் நடவடிக்கையை வரவேற்றுள்ளனர். ஆளுநர் ஆய்வு செய்ததால் தமிழகத்திற்கான தேவைகள் குறித்து மத்திய அரசிடம் பேச முடியும் என அவர் தெரிவித்தனர்.
தனது ஆய்வுக் கூட்டங்கள் மற்ற மாவட்டங்களில் தொடரும் என மேதகு ஆளுநர் கூறியுள்ளார். தொடர வேண்டும் என்பதே மக்களுடைய எதிர்பார்ப்பு.
— H Raja (@HRajaBJP) November 16, 2017
இந்நிலையில் தனது ஆய்வுக் கூட்டங்கள் மற்ற மாவட்டங்களில் தொடரும் என ஆளுநர் கூறியுள்ளதாக எச் ராஜா தெரிவித்துள்ளார். மேலும் ஆளுநரின் ஆய்வு தொடர வேண்டும் என்பதே மக்களுடைய எதிர்பார்ப்பு என்றும் எச் ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications