சிவகங்கையில் ஆதார் அட்டை பெற நீண்ட வரிசை... ஊழியர்கள் இல்லை என குற்றச்சாட்டு
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ஆதார் அட்டை எண் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நகராட்சி பகுதிகளுக்கு நகராட்சியிலும், கிராமப்புற பகுதிகளுக்கு வட்டாட்சியர் அலுவலகத்திலும் ஆதார் அட்டடைக்காக புகைப்படம் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அங்கு போதிய ஊழியர்களும், போதிய கணினியும் இல்லாத காரணத்தால் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications