மெர்சலில் விஜய் சொல்வது நியாயம்தானே? - சொல்கிறார் புதுவை முதல்வர் - வீடியோ
பாஜக அரசால் எந்த விமர்சனத்தையும் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்பது மெர்சல் படம் விவகாரத்தில் உறுதியாகியுள்ளது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி: மருத்துவ சிகிச்சை பற்றியும், ஜிஎஸ்டி பற்றியும் மெர்சல் படத்தில் விஜய் சரியாகத்தான் கூறியுள்ளார் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, பாஜக ஆட்சியில் பத்திரிகை, ஊடகம், திரைத்துறை சுதந்திரம் கேள்விக்குறியாகிவிட்டது. இச்சுதந்திரத்தின் குரல் வளையை நெறிக்கும் வேலையில் மத்திய அரசு இறங்கியுள்ளது என்பது மெர்சல் திரைப்பட விவகாரத்தில் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

மேலும் ஜிஎஸ்டியால் மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் திரைப்படங்களில் வரும் வசனங்கள் குறித்து பாஜக அரசால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஜிஎஸ்டியை நானும் தான் எதிர்க்கிறேன் என் மீதும் வழக்கு போடுவார்களா ?
இணையதளங்களில் புதிய திரைப்படங்களை வெளியிடுவதை தடுக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. எச்.ராஜா இணையதளத்தில் மெர்சல் திரைப்படம் பார்த்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாராயணசாமி தெரிவித்தார்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications